» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 19, ஜனவரி 2023 12:02:49 PM (IST)
நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lab Technician (Contractural)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Fisheries Engineering பாடத்தில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023
மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்.
திங்கள் 29, மே 2023 9:05:33 PM (IST)

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 27, மே 2023 12:51:00 PM (IST)

மத்திய அரசுத் துறையில் 1261 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!!
வியாழன் 27, ஏப்ரல் 2023 11:36:03 AM (IST)

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 21, ஏப்ரல் 2023 3:11:32 PM (IST)

உச்ச நீதிமன்றத்தில் குரூப் சி காலியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, ஜனவரி 2023 12:30:03 PM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜனவரி 2023 4:33:48 PM (IST)
