» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

என்.எல்.சி-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திங்கள் 29, ஆகஸ்ட் 2016 7:03:18 PM (IST)

சென்னையில் உள்ள NLC India Limited நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 15 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி: General Superintendent

பணி: Deputy General Superintendent

பணி: Deputy Medical Officer

பணி: Medical Officer

பணி: Deputy Chief Medical Officer

பணி: Additional Chief Medical Officer

பணி: Deputy Medical Officer/Ayurveda

விண்ணப்பிக்கும் முறை
: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 07.09.2016

மேலும், தகுதி, அனுபவம், சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory