» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

விண்வெளித்துறை நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி

திங்கள் 29, ஆகஸ்ட் 2016 6:57:47 PM (IST)

விண்வெளித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் North Eastern Space Applications Centre-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NESAC/01/2016

பணி: Research Scientist (Hydrology) - 01

பணி: Research Scientist (Meteorology) - 01

பணி: Research Scientist (EEE) - 01

பணி: Research Scientist (IT) - 01

பணி: Research Scientist (Geophysics) - 01

பணி: Research Scientist (Atmospheric Science) - 01

பணி: Research Scientist (Environment) - 01

பணி: Research Scientist (RS & GIS) - 01

பணி: Research Scientist (Communication Support) - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 09.09.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nesac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2016

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி: 16.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nesac.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory