» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

திங்கள் 29, ஆகஸ்ட் 2016 6:51:15 PM (IST)

மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் "Indira Gandhi National Tribal University"-இல் நிரப்பப்பட உள்ள 99 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: IGNTU/Rec.Cell//836/2016

மொத்த காலியிடங்கள்
: 99

பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்

சம்பளம்: யூசிஜி விதிமுறைப்படி வழங்கப்படும்.

தகுதி: யூசிஜி அறிவித்துள்ள விதிமுறைப்படி கல்வித்தகுதிகள்   பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கி கிளைகளில் செலுத்தலாம். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.igntu.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2016

மேலும் துறைவாரியான காலியிடங்கள், வயதுவரம்பு சலுகை, அஞ்சல் முகவரி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igntu.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory