» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் - 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ் பணி

செவ்வாய் 26, ஜூலை 2016 7:22:41 PM (IST)

தமிழ்நாடு, திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 21 துறை அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பியூன் போன்ற குரூப் பி, சி பணியிடங்களுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஆகஸ்ட் 12க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Section Officer (Group B) - 03

2. Assistant (Group B) - 06

3. Personal Assistant (Group B) - 01

4. Hindi (Jr) Translator (Group B) - 01

5. Cook (Group C) - 01

6. Kitchen Attendant (Group C) - 01

7. Hostel Attendant (Group C) - 02

8. Peon/Office/MTS (Group C) - 04

9. Multi Tasking Staff (Group C) - 02

10. Assistant Registrar - 01

விண்ணப்பக் கட்டணம்: பொது ரூ.600, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: http://cutn.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Registrar, Central University of TamilNadu,
Neelakudi Campus, Kangalancherry Po,
Thiruvarur – 610101”.

தேர்வு செய்யப்படும் முறை
: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://meta-secure.com/CUTN/pdfs/Notification_Phase2.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory