» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

பத்தாம் வகுப்பு பாஸா நீங்க? : மத்திய அரசில் வேலை இருக்கு....

புதன் 20, ஏப்ரல் 2016 8:23:21 PM (IST)

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எரிசக்தி துறையின் மின் ரத்னா நிறுவனமான Central Coalfields நிறுவனத்தில் காலியாக மைனிங் சித்தார் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.032016/04
தேதி: 28.03.2016

பணி: Junior Overman
காலியிடங்கள்: 148
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 349
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Deputy Surveyor
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Assistant Foreman (Electrical)
காலியிடங்கள்: 143
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Electrician(Non-Excv.)/Technician
காலியிடங்கள்: 198
சம்பளம்: தினமும் ரூ.649.69
வயதுவரம்பு: 30.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ccl.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Manpower/Recruitment), Recruitment Department, 2nd floor, Damodar building, Central Coalfields limited, Darbhanga house, Ranchi:-834029

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://210.212.20.47:50002/advtdownload/1459164139-ADV-combined.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory