» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய அணுமின் கார்ப்பரேஷனில் பணி

புதன் 20, ஏப்ரல் 2016 8:17:11 PM (IST)

இந்தி அணுமின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL)   டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NPCIL/HRM/ET/2016/03

நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited

பணி: Executive Trainee

காலியிடங்கள் எண்ணிக்கை: 183

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Mechanical - 75

2. Electrical - 32

3. Electronics - 26

4. Chemical - 28

5. Instrumentation - 12

6.  Industrial & Fire Safety - 10

வயதுவரம்பு: 15.05.2016 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Mechanical, Electrical, Electronics, Chemical, Instrumentation, Industrial & Fire Safety போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.govtjobsearch.in/wp-content/uploads/2016/02/NPCIL-Recruitment.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory