» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
465 வருவாய் ஆணையர் பணியிடங்கள் : அழைக்கிறது யுபிஎஸ்எஸ்சி
திங்கள் 18, ஏப்ரல் 2016 6:07:49 PM (IST)

465 வருவாய் ஆணையர் பணியிடங்களை உத்தரப் பிரதேச மாநில பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்எஸ்எஸ்சி) நிரப்பவுள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 23ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். மொத்தம் 465 வருவாய் ஆணையர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வணிகவியல் அல்லது பொருளாதாரத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 40க்குள் (ஜூலை 1, 2016 தேதியின்படி) இருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம். கல்வித் தகுதி, வயதுச் சலுகை, ஊதியம் போன்ற விவரங்களை அறிய http://upsssc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப மே 23 கடைசி நாளாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜனவரி 2017 5:11:52 PM (IST)

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணிகள் : ஸ்டாப் செலக்சன் கமிஷன் தகவல்
திங்கள் 2, ஜனவரி 2017 5:06:25 PM (IST)

என்.எல்.சி-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திங்கள் 29, ஆகஸ்ட் 2016 7:03:18 PM (IST)

விண்வெளித்துறை நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி
திங்கள் 29, ஆகஸ்ட் 2016 6:57:47 PM (IST)

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி
திங்கள் 29, ஆகஸ்ட் 2016 6:51:15 PM (IST)

புனே திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணியிடங்களுக்கு அழைப்பு
திங்கள் 29, ஆகஸ்ட் 2016 6:41:37 PM (IST)
