» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ஆயுர்வேத மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் அதிகாரி பணி

திங்கள் 21, மார்ச் 2016 7:54:26 PM (IST)

புதுடெல்லியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் ஆயுர்வேதிக் சயின்ஸஸ் எனும் ஆயுர்வேத மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 155

பணி: ஆராய்ச்சி அதிகாரி - 154

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: புள்ளியியல் அதிகாரி- 01

தகுதி: புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத்த தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory