» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

கூட்டுறவு வங்கியில் 441 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 21, மார்ச் 2016 7:44:17 PM (IST)

பீகார் மாநில கூட்டுறவு வங்கியில் (BSCB) நிரப்பப்பட உள்ள 441 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Bihar State Co-Operative Bank LTD. (BSCB)

காலியிடங்கள்: 441

பணி: Assistant (Multipurpose)

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 21 - 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,270 - 11,950, ரூ.7,200 - 19,300

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி  பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.400.

விண்ணப்பிக்கும் முறை: www.biharbank.bih.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.biharbank.bih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory