» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

எஸ்பிஐ வங்கியில் அதிகாரி பணி : பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

வெள்ளி 18, மார்ச் 2016 8:43:08 PM (IST)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 152 சிறப்பு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Acquisition Relationship Manager
காலியிடங்கள்: 39
வயதுவரம்பு: 22 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Relationship Manager 
காலியிடங்கள்: 71
வயதுவரம்பு: 23 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Relationship Manager (Team Lead)
காலியிடங்கள்: 03

பணி: Zonal Head,  Senior RM-Sales (Corporate & SMEs)
காலியிடங்கள்: 01

பணி: Zonal Head/ Senior RM-Sales (Retail HNI)
காலியிடங்கள்: 02

பணி: Risk Officer (Mid-Office)
காலியிடங்கள்: 01

பணி: Compliance Officer
காலியிடங்கள்: 01

பணி: Investment Counsellor
காலியிடங்கள்: 17
வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Development Manager – Business
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Development Manager – Technology
காலியிடங்கள்: 01

பணி: Customer Relationship Executive
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 30 - 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் MBA, MMS, PGDM பட்டங்களுடன் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
State Bank of India,
Central Recruitment & Promotion Department,
Corporate Centre, 3rd Floor, Atlanta Building,
Nariman Point, Mumbai – 400 021

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/portal/documents/44978/143453/Rectruitment-Wealth-Management-English+Detailed-pg3.pdf/25a4b4ff-a323-40e2-af36-516813bea9c0 என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory