» சினிமா » செய்திகள்
ஜிம்மில் பயிற்சி செய்தபோது சுருண்டு விழுந்து டிவி நடிகர் பலி!
சனி 12, நவம்பர் 2022 11:02:13 AM (IST)

மும்பையில் உடற்பயிற்சியின்போது பிரபல நடிகர் சித்தாந்த் சுர்யவன்ஷி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி சின்னதிரையில் மிகவும் பிரபலமான நடிகர், சித்தாந்த் சுர்யவன்ஷி (46). இவருக்கு திருமணம் முடிந்த நிலையில்,இரண்டு குழந்தைகள் உள்ளனர். பல்வேறு சின்னதிரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் வழக்கமுடையவர். இந்த நிலையில், இவர் வழக்கம்போல ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜா இசையில் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியீடு
புதன் 8, பிப்ரவரி 2023 5:38:47 PM (IST)

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை: பாலகிருஷ்ணா வருத்தம்
புதன் 8, பிப்ரவரி 2023 12:10:38 PM (IST)

பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நயன்தாரா அறிவுரை
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:30:37 PM (IST)

திரைப்பட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி - கமல்ஹாசன் இரங்கல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 12:01:23 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)
