» சினிமா » செய்திகள்

அரவிந்த் சாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 11:37:46 AM (IST)நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெண்டகம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.பி. பெலினி இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கிரைம், திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரெண்டகம்’. பழைய நினைவுகளை மறக்கும் டேவிட்(அரவிந்த் சாமி) நினைவு திரும்பிய பின் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.

இதில் குஞ்சக்கோ போபன், ஜாக்கி ஜேராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory