» சினிமா » செய்திகள்
இணைந்தே பல சாதனைகள் செய்வோம் ! - ஷங்கருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
புதன் 17, ஆகஸ்ட் 2022 5:01:08 PM (IST)
’இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் என இயக்குநர் ஷங்கருக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என பதிவிட்டிருந்தார். அதற்கு இயக்குநர் ஷங்கர், ''நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி'' என பதிலளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயிலர் படத்தை விட நிஜத்தில் மாஸ்!- சிவராஜ்குமாருக்கு பார்த்திபன் பாராட்டு!!
சனி 30, செப்டம்பர் 2023 5:26:12 PM (IST)

லஞ்சப் புகார் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: மத்திய அரசுக்கு விஷால் நன்றி!
சனி 30, செப்டம்பர் 2023 5:19:14 PM (IST)

பெங்களூரு சம்பவம்: நடிகர் சித்தார்த் வருத்தம்!
சனி 30, செப்டம்பர் 2023 11:04:37 AM (IST)

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:14:52 PM (IST)

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:31:07 PM (IST)

பாலாவின் வணங்கான் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:22:06 PM (IST)
