» சினிமா » செய்திகள்
விஜய் சேதுபதி அறிமுகமாகும் ஹிந்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சனி 3, ஏப்ரல் 2021 4:37:02 PM (IST)

பாலிவுட்டில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் மும்பைகார் படத்தின் பர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாநகரம். இப்படம் தற்போது இந்தியில் மும்பைகார் எ்னற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகனான விக்ராந்த் மஸ்ஸேவின் பிறந்தநாளான இன்று, மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி உள்பட சில நடிகர்களின் தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சசிகுமார் நடித்த எம்.ஜி.ஆர். மகன் ரிலீஸ் ஒத்திவைப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:08:30 PM (IST)

தவறான சிகிச்சையால் வீங்கிய முகம்: தோல் மருத்துவர் மீது நடிகை ரைசா வில்சன் புகார்!
திங்கள் 19, ஏப்ரல் 2021 3:48:23 PM (IST)

மத்திய, மாநில அரசுகளுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி
திங்கள் 19, ஏப்ரல் 2021 11:31:40 AM (IST)

நடிகர் விவேக் மறைவு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்
சனி 17, ஏப்ரல் 2021 5:53:29 PM (IST)

நெல்லையில் நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி!!
சனி 17, ஏப்ரல் 2021 5:07:23 PM (IST)

நடிகர் விவேக் மறைவு : கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ வெளியிட்ட வடிவேலு!
சனி 17, ஏப்ரல் 2021 4:55:07 PM (IST)
