» சினிமா » செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

வியாழன் 7, நவம்பர் 2019 6:34:48 PM (IST)



ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். கமல் ஹாசனின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். அண்மையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகளவில் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory