» சினிமா » செய்திகள்

இணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தே ஆபாச படம்

செவ்வாய் 16, ஜூலை 2019 1:48:26 PM (IST)

ராதிகா ஆப்தேவின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை ஏற்ற ராதிகா ஆப்தே தற்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

சர்ச்சை கருத்துக்களையும் வெளியிடுகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் பலரை காதலித்து இருக்கிறேன்” என்றார். ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் கடந்த வருடம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் ராதிகா ஆப்தே இளைஞர் ஒருவருடன் ஆடை இல்லாமல் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்து பிரபலமான தேவ் படேலுன் இணைந்து தி வெட்டிங் கெஸ் என்ற படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் வெளியானது. இந்தியாவில் இன்னும் திரைக்கு வரவில்லை. அந்த படத்தின் படுக்கை அறை காட்சியில் ஆடை இல்லாமல் ஆபாசமாக நடித்துள்ளார் என்பதும், அந்த காட்சிதான் இணையதளத்தில் கசிந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored Ads

CSC Computer Education


Black Forest CakesThoothukudi Business Directory