» சினிமா » செய்திகள்
அமலா பால் படத்துக்காக பக்திப் பாடல் பாடிய பி.சுசீலா
வெள்ளி 12, ஜூலை 2019 5:45:25 PM (IST)
அமலா பால் நடித்துள்ள ஆடை படத்துக்காக, 70 வருடங்களுக்கு முன்பு பாடிய பக்திப் பாடல் ஒன்றை பி.சுசீலா பாடியுள்ளார்.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வருகிற 19-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடை படத்தில் பக்திப் பாடல் ஒன்றை பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா பாடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் ரத்னகுமார். 70 வருடங்களுக்கு முன்பு பி.சுசீலா பாடிய ஒரு பக்திப் பாடலை, மறுபடியும் ரெக்கார்டிங் செய்து பயன்படுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)
