» சினிமா » செய்திகள்

விஜய் டிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்: வடசென்னை, சாமி 2 உட்பட 4 படங்கள் ஒளிபரப்பு

புதன் 2, ஜனவரி 2019 4:04:36 PM (IST)



விஜய் டிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்களாக செக்கச் சிவந்த வானம்,  சாமி 2, உட்பட 4 படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. 

செக்கச் சிவந்த வானம், வடசென்னை, சாமி 2, பரியேறும் பெருமாள் ஆகிய மக்களின் வரவேற்பைப் பெற்ற சமீபத்திய படங்களை ஜனவரி 15,16 ஆகிய நாள்களில் ஒளிபரப்பவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ள நேரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory