» சினிமா » செய்திகள்

அஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்

திங்கள் 17, டிசம்பர் 2018 6:58:45 PM (IST)




அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஹிந்தியில் உருவான பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்க உள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் புகழ்பெற்ற இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory