» சினிமா » செய்திகள்

பேட்ட படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

வெள்ளி 7, டிசம்பர் 2018 7:15:25 PM (IST)

ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் பேட்ட படத்தின் உல்லாலா பாடல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேட்ட. ரஜினி, விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக மரணமாஸ் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை பேட்ட படத்தின் உல்லாலா பாடல் வெளியாகி யிருக்கிறது. நாகாஷ் அஸிஸ், இன்னோ கெங்கா இப்பாடலை பாடியிருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory