» சினிமா » செய்திகள்

பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைக்கும் வீடியோ

திங்கள் 3, டிசம்பர் 2018 1:37:48 PM (IST)

பேட்ட படத்தின் ஒரு பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.  அதை முன்னிட்டு, தற்போது அனிருத் பாடலுக்கு இசையமைக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம், பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவு சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடிக்கின்றனர்.  படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.  இன்று மாலை 6 மணிக்கு பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு முன் மரண மாஸ் பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டதை வலைதளங்களில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சிறிது  நேரத்திலேயே ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர். இப்படி ஒரு ரெக்கார்டிங், வேல்ர்டுலேயே நடந்தது கிடையாது எனக் கூறிக்கொண்டு அனிருத் வீடியோவில் டான்ஸ் ஆடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) Ltd




Thoothukudi Business Directory