» சினிமா » செய்திகள்

சர்கார் படம் ஒரு அரசியல் நாடகம்: நடிகர் மகேஷ் பாபு டுவீட்

புதன் 7, நவம்பர் 2018 7:43:37 PM (IST)

சர்கார் படம் ஒரு அரசியல் நாடகம் என பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டுவீட் செய்துள்ளார்.

கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படம் குறித்து ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து ஸ்பைடர் படத்தில் நடித்திருந்த நடிகர் மகேஷ் பாபு கருத்து தெரிவித்துள்ளார். 

சர்கார் படம் குறித்து மகேஷ் பாபு டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சர்கார் ஒரு உற்சாகமூட்டும் அரசியல் நாடகம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முழுவதுமாக இப்படத்தில் முத்திரை பதித்துள்ளார் என்று கூறியுள்ளார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory