» சினிமா » செய்திகள்

போயஸ் தோட்டத்தில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

புதன் 7, நவம்பர் 2018 10:44:02 AM (IST)



சென்னை போயஸ் தோட்டத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் தீபாவளி வாழ்த்து கூறினார்,

தீபாவளி பண்டிகை நேற்று தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக மக்கள் அனைவருக்கும், தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) Ltd




Thoothukudi Business Directory