» சினிமா » செய்திகள்

பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

வியாழன் 4, அக்டோபர் 2018 7:34:24 PM (IST)




பேட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 7 மணியளவில் வெளியானது. இந்தப் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை இல்லாத வகையில் பெரிய மீசையுடன் வேட்டி சட்டையோடு பக்கா மாஸ் கிராமத்து ஆள் போல உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory