» சினிமா » செய்திகள்

காலா படம் நல்ல லாபத்துடன் வெற்றி பெற்றுள்ளது : வொண்டர்பார் நிறுவனம் அறிவிப்பு

சனி 7, ஜூலை 2018 7:01:35 PM (IST)

காலா படம் நல்ல லாபத்துடன் வெற்றி பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, நானாபடேகர் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் காலா திரைப்படம் வெளியானது. இந்த படம் நன்றாக உள்ளது என்று ஒரு தரப்பினரும் சுமாராக உள்ளதாகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் காலா படத்தை தயாரித்த வாெண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ரஜினி நடித்த காலா படம் நல்ல லாபத்துடன் வெற்றி பெற்றுள்ளது.மேலும் காலா திரைப்படத்தின் வசூல் பற்றி வெளியாகியுள்ள தகவல்களுக்கு வொண்டர்பார் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory