» சினிமா » செய்திகள்

இந்திய அழகி அனுகீர்த்திக்கு தமிழக ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

சனி 30, ஜூன் 2018 4:50:50 PM (IST)

திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்தி மிஸ் இந்தியா பட்டத்தைச் சமீபத்தில் வென்றார்.  

அனு கீர்த்தி சில நாள்களுக்கு முன்பு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை உற்சாகமாக வரவேற்றார்கள் குடும்ப உறுப்பினர்கள். இதன்பிறகு திருச்சிக்குச் சென்றபோது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் திரளாக வந்து அவரை வரவேற்றார்கள். இதன் புகைப்படங்களும் விடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory