» சினிமா » செய்திகள்

ரெயானேவுக்கு குழந்தை பிறந்தது: பாட்டியானார் ராதிகா சரத்குமார்

வெள்ளி 8, ஜூன் 2018 12:28:30 PM (IST)

ராதிகா சரத்குமாரின் மகள் ரெயானேவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் சரத்குமார் - ராதிகா சரத்குமார் மகள் ரெயானே - மிதுனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம்  நடைப்பெற்றது. ரெயானே தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரெயானேவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராதிகா. இதன்மூலம் ராதிகா சரத்குமார் பாட்டியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 9, 2018 - 10:14:15 AM | Posted IP 162.1*****

அப்போ சரத்குமார்க்கு பதவி உயர்வு கிடையாதா????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory