» சினிமா » செய்திகள்

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணைவேந்தர் வந்துள்ளார் : கமல்ஹாசன் கிண்டல்

வெள்ளி 6, ஏப்ரல் 2018 1:21:55 PM (IST)

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணை வேந்தர் வந்திருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை அமைக்க கோரி போராட்டங்கள் வலுத்து வருகிறது.இதில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இது ஒருபுறமிருக்க சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக கர்நாடகவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,கர்நாடகாவில் இருந்து நாம் தண்ணீர் கேட்டால் துணை வேந்தர் வந்திருக்கிறார் என்றார். அரசாங்கத்தின் திட்டம் என்ன என புரியவில்லை. மக்களுக்கும் அரசுக்கும் இடையே இடைவெளி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory