» சினிமா » செய்திகள்
நடிகர் பார்த்திபன் மகள் திருமண நிச்சயதார்த்தம்
திங்கள் 12, பிப்ரவரி 2018 5:52:40 PM (IST)

நடிகர் பார்த்திபன் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், அவரது முன்னாள் மனைவி நடிகை சீதா பங்கேற்றார்.
நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷயை கீர்த்தனா மணக்கவுள்ளார். அக்ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி, கீர்த்தனாவின் அம்மா நடிகை சீதா கலந்து கொண்டார். கீர்த்தனா - அக்ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்
சனி 16, பிப்ரவரி 2019 5:47:14 PM (IST)

ஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்
சனி 16, பிப்ரவரி 2019 10:56:27 AM (IST)

சிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்!!
வியாழன் 14, பிப்ரவரி 2019 4:05:23 PM (IST)

சாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா!!
வியாழன் 14, பிப்ரவரி 2019 12:46:10 PM (IST)

ரவுடி பேபி பாடல் இமாலய சாதனை: நடிகர் தனுஷ் நன்றி!
புதன் 13, பிப்ரவரி 2019 5:58:49 PM (IST)

கந்து வட்டி கும்பலுடன் தொடர்பா? - இயக்குநர் புகார் குறித்து நடிகர் கருணாகரன் வேதனை
புதன் 13, பிப்ரவரி 2019 4:55:03 PM (IST)
