» சினிமா » செய்திகள்

மீண்டும் அஜித்துடன் இணைந்த நயன்தாரா

திங்கள் 5, பிப்ரவரி 2018 7:11:57 PM (IST)விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

வீரம்,வேதாளம்,விவேகம் கூட்டணியை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விஸ்வாசம்.இதில் பங்கு பெறும் நடிக,நடிகையர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் கதாநாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.இத்தகவலை படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory