» சினிமா » செய்திகள்

ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு

வெள்ளி 26, ஜனவரி 2018 10:37:13 PM (IST)இணையதளத்தில் ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. 

ராம்கோபால் வர்மா ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று இணையதளம் மூலம் வெளியாகியது. இந்நிலையில் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory