» சினிமா » செய்திகள்

புதிய தோற்றத்தில் அஜீத் : வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

செவ்வாய் 19, டிசம்பர் 2017 7:53:49 PM (IST)நடிகர் அஜித் புதிய தோற்றத்தில் ரசிகருடன் புகைப்படம் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வீரம்,வேதாளம்,விவேகம் படங்களை தாெடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.இதில் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலிருந்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.இந்நிலையில் புதிய தோற்றத்தில் நடிகர் அஜித்  ரசிகருடன் புகைப்படம் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அஜீத் ரசிகர்கள் அதிகளவில் இதை பகிர்ந்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory