» சினிமா » செய்திகள்

ரசிகர்களுடன் அறம் படம் பார்த்த நயன்தாரா

சனி 11, நவம்பர் 2017 7:48:40 PM (IST)

சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களுடன் நயன்தாரா அறம் படத்தை பார்த்தார்.

நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான அறம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் நாயகியான நயன்தாரா இந்தப் படத்தை ரசிகர்களுடன் சென்னை காசி தியேட்டரில் கண்டுகளித்துள்ளார். முன்னதாக, நயன்தாரா வருகையால் காசி தியேட்டரில் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், சில ரசிகர்கள் நயன்தாரா அருகே செல்ல முயன்றதால் அவருக்குச் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamThoothukudi Business Directory