» சினிமா » செய்திகள்
சமுத்திரக்கனி ஜோடியாக சின்னத்திரை ரம்யா அறிமுகம்!!
வெள்ளி 10, நவம்பர் 2017 11:07:38 AM (IST)
சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா, சமுத்திரக்கனி ஜோடியாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், உதயம் NH4’, புகழ் படங்களை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் நாயகியாக ரம்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கவுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்திற்கு சங்கத்தலைவன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ்!!
சனி 21, ஏப்ரல் 2018 11:42:34 AM (IST)

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:52:43 AM (IST)

மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு
புதன் 18, ஏப்ரல் 2018 10:59:07 AM (IST)

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்!!
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:04:14 PM (IST)

வடிவேலுக்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:39:05 PM (IST)

கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:40:20 AM (IST)
