» சினிமா » செய்திகள்

கவண் படத்தில் எந்த டிவி சேனலை பற்றி காட்டினேன் ? : இயக்குனர் கேவி ஆனந்த் பதில்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 7:10:44 PM (IST)

கவண் படத்தில் எந்த டிவி சேனலை பற்றி குறை கூறினீர்கள் என்ற கேள்விக்கு கேவி ஆனந்த் பதிலளித்தார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் கவண். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல படங்கள் வந்தாலும் கவண் படத்திற்கு கூட்டம் இன்னும் குறையவில்லை. இப்படம் தற்போது வரை ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது.இதில் படத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலை பற்றி குறை கூறியிருப்பார். 

இயக்குனர் கே.வி.ஆனந்த். படத்தில் எந்த சேனலை குற்றம் கூறினீர்கள் என்று நிருபர்கள்  கேட்க, அதற்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி டி.வி. ரியாலிட்டி ஷோவில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை வேண்டுமென்றே அழ வைத்து பார்க்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது, அதை தான் இந்தப் படத்தில் பதிவு செய்தேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory