» சினிமா » செய்திகள்

சிலம்பம் சுற்றும் நடிகை சமந்தா... வைரலாகும் வீடியோ

வியாழன் 20, ஏப்ரல் 2017 12:44:17 PM (IST)

நடிகை சமந்தா சிலம்பாட்டம் கற்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா. இந்நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தை கற்பது புதிய ஹாபி என சமந்தா ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். அத்துடன் அவர் பகிர்ந்துள்ள வீடியோவை கொண்டாடும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory