» சினிமா » செய்திகள்

கெளதம் மேனன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விக்ரம்!!

புதன் 4, ஜனவரி 2017 4:57:29 PM (IST)இயக்குநர் கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். 

அதில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்துடன் நடிக்க உள்ளார். இதுகுறித்து படக்குழு கூறியதாவது: படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அவர் இளமையான தோற்றத்தில் நடிப்பார். இதன் படப்பிடிப்பு குன்னூரில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் தோற்றமும் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார்கள். இந்தப் படத்தில் விக்ரமின் ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்க உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory