» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜாதவ், ஹர்பஜன் உள்பட 6 பேரை விடுவித்தது சிஎஸ்கே!
வியாழன் 21, ஜனவரி 2021 10:59:51 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் உள்பட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங், ஷேன் வாட்சன் ஆகிய 6பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது: போட்டி அட்டவணை வெளியீடு
திங்கள் 8, மார்ச் 2021 8:26:55 AM (IST)

ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
ஞாயிறு 7, மார்ச் 2021 9:05:08 AM (IST)

அஸ்வினுக்கு 8-வது முறையாக தொடர்நாயகன் விருது
ஞாயிறு 7, மார்ச் 2021 9:00:00 AM (IST)

அஸ்வின், அக்ஷர் மீண்டும் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!!
சனி 6, மார்ச் 2021 4:06:40 PM (IST)

வீரர்களுக்கு கரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு
வெள்ளி 5, மார்ச் 2021 12:00:34 PM (IST)

ஐ.பி.எல். பயிற்சி முகாம்: தோனி சென்னை வருகை!!
வெள்ளி 5, மார்ச் 2021 11:27:26 AM (IST)
