» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா தடுப்புப் பணிகளுக்காக தன்ராஜ் பிள்ளை ரூ. 5 லட்சம் நிதியுதவி

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 12:14:10 PM (IST)

கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 74,0000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு விளையாட்டு வீரர்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications



Black Forest Cakes





Thoothukudi Business Directory