» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா தொடர்: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

வியாழன் 12, செப்டம்பர் 2019 5:02:35 PM (IST)



தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான அணியில் இளம் வீரர் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். சமீபகாலமாக  ரன்கள் எடுக்காமல் தடுமாறி வரும் கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 2 அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.  இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications





Thoothukudi Business Directory