» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல்லில் மிகவும் குறைவான விலையில் ஏலத்துக்கு தயாரான யுவராஜ் சிங்

புதன் 5, டிசம்பர் 2018 8:36:07 PM (IST)

யுவராஜ் சிங் ஐபிஎல் ஏலத்தில் மிகவும் குறைவான விலையில் எந்த அணியிலாவது இடம் கிடைக்குமா எனக் காத்திருக்கிறார்.

ஐபிஎல் வீரர்கள் ஏலம் டிசம்பர் 18, 2018 அன்று நடைபெறுகிறது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 232 வீரர்கள் உட்பட 1003 பேர் பங்கேற்கின்றனர். 70 மொத்தம் வீரர்களுக்கு மட்டுமே இடம் இருக்கும் நிலையில் இந்த ஏலத்தில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் அணி நிர்வாகத்தால் கழற்றிவிடப்பட்ட வீரர்கள் எப்படியாவது குறைந்த விலையிலாவது ஏதாவது ஓர் அணியில் ஒட்டிக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர். 

இந்நிலையில், இந்திய அணி நட்சத்திர வீரராகத் திகழ்ந்து தற்போது பார்ம் இல்லாமல் உள்ள யுவராஜ் சிங் மீண்டும் ஐபிஎல் தொடரில் தலைகாட்ட முயல்கிறார். இதற்காக மிகக் குறைந்த விலையாக ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்துக்குத் தயாராக உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Anbu Communications


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Joseph Marketing

CSC Computer Education



Thoothukudi Business Directory