» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளுடன் தோனி தமிழில் உரையாடல்: வைரலாகும் வீடியோ
திங்கள் 26, நவம்பர் 2018 5:20:06 PM (IST)
தன் மகளுடன் இரு மொழிகளில் உரையாடிய விடியோவை வெளியிட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி.
முதலில் தன்னுடைய தாய்மொழியான போஜ்பூரியில் மகள் ஸிவா-வுடன் பேச ஆரம்பித்த தோனி, அடுத்ததாக தமிழில் உரையாடும் விடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகக் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே சென்னையை தன்னுடைய 2-வது தாய்வீடு என்று அடிக்கடி தோனி சொல்வார். இதனாலேயே தோனியை நம்ம ஊர் ஆட்கள் "தல" என்று அவரை செல்லமாக கூப்பிட்டு வருகிறார்கள்.
ஐபிஎல் விளையாட்டு போட்டிகளின்போது, அவர் ஒன்றிரண்டு தமிழ் வார்த்தை பேசினாலே அதற்கே கைதட்டல்கள் மைதானத்தில் காதை கிழிக்கும். அதுவும் "விசில் போடு" என்ற வார்த்தைக்கு இன்னமும் விசில்கள் பறந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தோனி மகளுடன் பேசிய தமிழ் வீடியோவானது, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறது.
#Thala#MSDhoni speaking cute #Tamil interviewed by cute #ZivaDhonipic.twitter.com/MFaOThcMV9
— Dhamotharan J (@dhamotharanj5) November 25, 2018
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்
சனி 16, பிப்ரவரி 2019 11:43:46 AM (IST)

ஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி
வியாழன் 14, பிப்ரவரி 2019 3:46:38 PM (IST)

ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை
வியாழன் 14, பிப்ரவரி 2019 12:50:55 PM (IST)

இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்!!
புதன் 13, பிப்ரவரி 2019 3:27:24 PM (IST)

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் !
செவ்வாய் 12, பிப்ரவரி 2019 5:11:13 PM (IST)

ஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்
செவ்வாய் 12, பிப்ரவரி 2019 5:06:49 PM (IST)
