» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸி.,க்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்தியா பவுலிங்

புதன் 21, நவம்பர் 2018 2:11:14 PM (IST)

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20, 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடா் இன்று தொடங்குகிறது. பிரிஸ்பைன் நகரில் நடக்கும் முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களுடன் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes


Joseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory