» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹாங்காங் பாட்மிண்டனில் இருந்து வெளியேறினார் சிந்து

வியாழன் 15, நவம்பர் 2018 8:25:26 PM (IST)

ஹாங்காங் பாட்மிண்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தார். 

ஹாங்காங் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனை சூங் ஜி ஹ்யூனை இன்று  எதிர்கொண்டார். சூங் ஜி ஹியூன் 26-24 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து, நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த செட்டிலும் இறுதிவரை போராடிய சிந்து கடைசி நேரத்தில் 20-22 என்ற கணக்கில் 2-ஆவது செட்டையும் இழந்து தோல்வியடைந்தார். இதனால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை சிந்து இழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes

New Shape Tailors

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory