» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் : காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

வியாழன் 2, ஆகஸ்ட் 2018 8:16:07 PM (IST)

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறினார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை வியாழக்கிழமை எதிர்கொண்டார். இதில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் சங் ஜி ஹியூனை வீழ்த்தி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing




Thoothukudi Business Directory