» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலககோப்பை கால்பந்து தொடர் : விழாக்கோலம் பூண்டது ரஷ்யா

செவ்வாய் 12, ஜூன் 2018 8:42:39 PM (IST)

ஜூன் 14 - ல்  உலக கோப்பை கால்பந்து துவங்குவதை முன்னிட்டு ரஷ்யா விழாக்கோலம் பூண்டது.

உலக கோப்பை கால்பந்து போட்டி, வருகிற வியாழக்கிழமை ரஷியாவில் துவங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் அணிகள், ரஷியாவுக்கு வந்து சேர்ந்து விட்டதால், அந் நாடு, விழாக்கோலம் பூண்டு உள்ளது.ரஷியாவில், நாளை மறுநாள், 14 - ம் தேதி துவங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக் கிறது. முன்னாள் சாம்பியன் பிரேசில், பிரான்ஸ் உள்பட இந்த போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்கள், ரஷியா வந்து சேர்ந்து விட்டனர். அங்குள்ள இஸ்ட்ரா நகரில், பிரான்ஸ் வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Joseph Marketing



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory