» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் : சாகா விலகல், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

சனி 2, ஜூன் 2018 8:51:49 PM (IST)

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விக்கெட் கீப்பர் சாஹா விலகியுள்ளார்.அதற்கு பதிலாக தினேஷ்கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான்.மே 25 அன்று கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் பிளேஆஃப் போட்டியின்போது விக்கெட் கீப்பர் சாஹா விரலில் காயம் ஏற்பட்டது. காயம் குணமாக மேலும் ஐந்து அல்லது ஆறு வார காலம் ஆகும் என்பதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து சாஹா விலகியுள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education



Thoothukudi Business Directory