» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் : ஹைதராபாத்திற்கு எதிராக பெங்களுரு பீல்டிங்

திங்கள் 7, மே 2018 8:14:28 PM (IST)

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 

பத்தாவது ஐபிஎல் தொடரினல் ஹைதராபாத்தில் நடக்கும் 39வது லீக் போட்டி யில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, பீல்டிங் தேர்வு செய்தார்.பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ஆர்சிபி அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்பது குறிப்பி டத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



New Shape Tailors





Thoothukudi Business Directory