» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிரித்விஷா அதிரடி அரைசதம் : ஹைதராபாத்திற்கு எதிராக டெல்லிஅணி பேட்டிங்

சனி 5, மே 2018 8:33:31 PM (IST)

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பத்தாவது ஐபிஎல் தொடரின் இன்றைய 36வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி டேர்வில்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில், இரண்டு மாற்றங்கள் செயப்பட்டுள்ளது. 

கொலின் முண்ட்ரோ மற்றும் நதீம் ஆகியோருக்குப் பதிலாக டேனியல் கிறிஸ்டியன் மற்றும் நமன் ஓஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று ஹைதராபாத் அணியில் பசில் தம்பிக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.டெல்லி அணியில் தொடக்கஆட்டக்காரர் பிரித்விஷா அதிரடியாக 25 பந்துகளில் அரைசதம் கடந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors





crescentopticals





Thoothukudi Business Directory